Published : 02 Apr 2014 06:05 PM
Last Updated : 02 Apr 2014 06:05 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - முதுகளத்தூர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் முதுகளத்தூர்



வென்றவர்: எம். முருகன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 83225

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: வி. சத்தியமூர்த்தி (திமுக)

பெற்ற வாக்குகள்: 63136



அதிமுகவின் எம். முருகன் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சட்டம் ஒழுங்கு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• வேலைவாய்ப்பு

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x