Published : 29 Mar 2014 07:19 PM
Last Updated : 29 Mar 2014 07:19 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - திருவாரூர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர்

வென்றவர்: மு. கருணாநிதி (திமுக)

பெற்ற வாக்குகள்: 109014

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எம். ராஜேந்திரன் (அதிமுக)

பெற்ற வாக்குகள் : 58765



திமுகவின் தலைவர் மு. கருணாநிதி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சட்டம் ஒழுங்கு

• வேலைவாய்ப்பு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• மின் விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• போக்குவரத்து கட்டமைப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x