Published : 07 Mar 2014 07:00 PM
Last Updated : 07 Mar 2014 07:00 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - கடலூர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் கடலூர்

வென்றவர்: எம்.சி. சம்பத் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 85953

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: இ. புகழேந்தி (திமுக)

பெற்ற வாக்குகள்: 52275

அதிமுக அமைச்சர் எம்.சி. சம்பத் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்

• குடிநீர் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• அரசு மருத்துவமனைகளில் வசதிகள்

• அரசு ஊழியர்களின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின்விநியோகம்.

திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x