Published : 24 Apr 2014 07:59 AM
Last Updated : 24 Apr 2014 07:59 AM

உங்கள் வாக்குச்சாவடியை கண்டறிவது எப்படி?

நீங்கள் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள சுலபமான வழி உள்ளது.

பொது மக்கள் EPIC என டைப் செய்து இடைவெளி விட்டு, தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

சிறிது நேரத்தில் வாக்காள ரின் பெயர், அவர் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும், அந்த வாக்குச்சாவடி யின் முகவரி ஆகிய தகவல்கள் வாக்காளரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x