Published : 14 Mar 2014 09:08 PM
Last Updated : 14 Mar 2014 09:08 PM

கருத்து சொல்ல வாங்க

தருமபுரியில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

A. அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.

B. தருமபுரியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.

C. குடிநீர்ப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க வேண்டும்.

உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து, ‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 7401 23 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். தர்மபுரி பற்றிய உங்கள் கருத்துகளைக் புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 7401 23 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x