Published : 15 Mar 2014 16:43 pm

Updated : 07 Jun 2017 11:19 am

 

Published : 15 Mar 2014 04:43 PM
Last Updated : 07 Jun 2017 11:19 AM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஆரணி

2011 சட்டமன்றத் தேர்தலில் ஆரணி



வென்றவர்: ஆர். எம். பாபு முருகவேல் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 88967

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஆர். சிவானந்தம் (திமுக)

பெற்ற வாக்குகள்: 81001



தேமுதிகவின் ஆர். எம். பாபு முருகவேல் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சட்டம் ஒழுங்கு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• குடிநீர் விநியோகம்

• மின்விநியோகம்

• வேலைவாய்ப்பு

• சாலை வசதிகள்



திருப்தி இல்லை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்




2011 சட்டமன்றத் தேர்தல்ஆரணிநாடாளுமன்றத் தேர்தல் 2014தேமுதிகஆர். எம். பாபு முருகவேல்சட்டமன்ற உறுப்பினர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x