Published : 20 Mar 2014 10:04 PM
Last Updated : 20 Mar 2014 10:04 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - திருப்பூர் தெற்கு

2011 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் தெற்கு

வென்றவர்: கே. தங்கவேல் (சிபிஎம்)

பெற்ற வாக்குகள்: 75424

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. செந்தில்குமார் (காங்)

பெற்ற வாக்குகள்: 37121



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. தங்கவேல் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• வேலைவாய்ப்பு

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• குடிநீர் விநியோகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x