Published : 25 Mar 2014 05:38 PM
Last Updated : 25 Mar 2014 05:38 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஸ்ரீரங்கம்

2011 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம்



வென்றவர்: ஜெ. ஜெயலலிதா (அதிமுக)

பெற்ற வாக்குகள் : 105328

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: என். ஆனந்த் (திமுக)

பெற்ற வாக்குகள்: 63480



அதிமுகவைச் சேர்ந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• குடிநீர் விநியோகம்

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள் சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• மின் விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x