Published : 02 Mar 2014 08:10 PM
Last Updated : 02 Mar 2014 08:10 PM

என்ன செய்தார் எம்.பி.?

சிட்லபாக்கம் ராஜேந்திரன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் அளித்த தகவல்கள் இவை: ரூ. 18 கோடி மதிப்பிலான 108 பணிகளுக்கு எம்.பி. பரிந்துரைத்துள்ளார். அவற்றில் ரூ.9.42 கோடி மதிப்பிலான 65 பணிகள் ஒப்புதல் பெறப்பட்டுப் பணிகள் நடக்கின்றன. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டதால், சில நடைமுறைச் சிக்கல்களால் புறநகர்ப் பகுதிகளில் விரிவான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் அந்தப் பகுதிகளும் முழு வளர்ச்சி அடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x