Published : 25 Mar 2014 05:40 PM
Last Updated : 25 Mar 2014 05:40 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - திருச்சிராப்பள்ளி (மேற்கு)

2011 சட்டமன்ற இடைத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி (மேற்கு)



வென்றவர்: எம். பரஞ்சோதி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 69,029

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. என். நேரு (திமுக)

பெற்ற வாக்குகள்: 54,345



அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். பரஞ்சோதி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• வேலைவாய்ப்பு

• சாலை வசதிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• சட்டம் ஒழுங்கு



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x