Published : 06 Mar 2014 07:35 PM
Last Updated : 06 Mar 2014 07:35 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - விக்கிரவாண்டி

2011 சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி

வென்றவர்: ஆர். ராமமூர்த்தி (சிபிஎம்)

பெற்ற வாக்குகள்: 78656

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. ராதாமணி (திமுக)

பெற்ற வாக்குகள்: 63759

சிபிஎம் மின் ஆர். ராம மூர்த்தி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• குடிநீர் வசதி

• மின்விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• அரசு மருத்துவமனைகளில் வசதிகள்

திருப்தி இல்லை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

• வேலை வாய்ப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x