Published : 06 Mar 2014 07:48 PM
Last Updated : 06 Mar 2014 07:48 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - உளுந்தூர்பேட்டை

2011 சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை

வென்றவர்: ஆர். குமரகுரு (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 114794

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எம். முகமது யூசப் (விசிக)

பெற்ற வாக்குகள்:: 61286

அதிமுகவின் ஆர்.குமரகுரு இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• குடிநீர் வசதி

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

• போக்குவரத்து கட்டமைப்பு

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சட்டம் ஒழுங்கு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்.

• சாலை வசதிகள்

• மின்விநியோகம்

திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்.

• வேலை வாய்ப்பு

• அரசு மருத்துவமனைகளில் வசதிகள்

• சாலை வசதிகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x