Published : 19 Mar 2014 07:49 PM
Last Updated : 19 Mar 2014 07:49 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஈரோடு கிழக்கு

2011 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு

வென்றவர்: வி.சி. சந்திரகுமார் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 69166

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். முத்துசாமி (திமுக)

பெற்ற வாக்குகள்: 58522



தேமுதிகவின் வி.சி. சந்திரகுமார் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• வேலைவாய்ப்பு

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம் அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• சாலை வசதிகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x