Published : 05 Mar 2014 07:50 PM
Last Updated : 05 Mar 2014 07:50 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - செய்யூர் (தனி)

2011 சட்டமன்றத் தேர்தலில் செய்யூர் (தனி)

வென்றவர்: வி.எஸ். ராஜி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 78307

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: டி. பார்வேந்தன் (விசிக)

பெற்ற வாக்குகள்: 51723

அதிமுகவின் வி.எஸ் ராஜி செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர்

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

• மின் விநியோகம்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• சட்டம் ஒழுங்கு

• வேலைவாய்ப்புகள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• கழிவுநீர் அகற்றுதல் மற்றும் பொது சுகாதாரம்

திருப்தி இல்லை

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் சேவை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x