Published : 25 Mar 2014 05:46 PM
Last Updated : 25 Mar 2014 05:46 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - கந்தர்வகோட்டை(தனி)

2011 சட்டமன்றத் தேர்தலில் கந்தர்வகோட்டை(தனி)



வென்றவர்: என். சுப்பிரமணியன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 67128

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். கவிதைப்பித்தன் (திமுக)

பெற்ற வாக்குகள் : 47429



அதிமுகவின் என். சுப்பிரமணியன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• மின் விநியோகம்

• வேலைவாய்ப்பு



திருப்தி இல்லை

• போக்குவரத்து கட்டமைப்பு

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x