Published : 05 Mar 2014 08:02 PM
Last Updated : 05 Mar 2014 08:02 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - மதுராந்தகம் (தனி)

2011 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் (தனி)

வென்றவர்: எஸ். கனிதா (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 79256

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: டாக்டர். கே. ஜெயகுமார் (காங்)

பெற்ற வாக்குகள்: 60762

அதிமுகவின் வி எஸ் கனிதா மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் வசதி

• மின் விநியோகம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

• சாலைவசதிகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சாலை வசதிகள்

திருப்தி இல்லை

• வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை.

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு மருத்துவ வசதிகள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x