Published : 08 Mar 2014 09:14 PM
Last Updated : 08 Mar 2014 09:14 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ரிஷிவந்தியம்

2011 சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம்

வென்றவர்: விஜயகாந்த் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 91164

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். சிவராஜ் (காங்)

பெற்ற வாக்குகள்: 60369

தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• வேலைவாய்ப்பு

• குடிநீர் விநியோகம்

• சாலை வசதிகள்

• சட்டம் ஒழுங்கு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

திருப்தி இல்லை

• மின்விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x