Published : 14 Mar 2014 07:38 PM
Last Updated : 14 Mar 2014 07:38 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - பாலக்கோடு

2011 சட்டமன்றத் தேர்தலில் பாலக்கோடு

வென்றவர்: கே.பி. அன்பழகன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 94877

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: வி. செல்வம் (பாமக)

பெற்ற வாக்குகள்: 51664

அதிமுகவின் கே.பி. அன்பழகன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• .அருகில் பள்ளி , கல்லூரிகள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

திருப்தி இல்லை

• குடிநீர் விநியோகம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்

• மின் விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

• வேலைவாய்ப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x