Published : 14 Mar 2014 07:42 PM
Last Updated : 14 Mar 2014 07:42 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - பெண்ணாகரம்

2011 சட்டமன்றத் தேர்தலில் பெண்ணாகரம்

வென்றவர்: என். நஞ்சப்பன் (கம்யூ)

பெற்ற வாக்குகள்: 80028

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பி.என்.பி. இன்பசேகரன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 68485

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் என். நஞ்சப்பன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். தொகுதி முழுவதும் அதிருப்தி அலையே அதிகம் வீசுகின்றது.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• போக்குவரத்து கட்டமைப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• சாலை வசதிகள்

• சட்டம் ஒழுங்கு

திருப்தி இல்லை

• குடிநீர் விநியோகம்

• மின்விநியோகம்

• வேலைவாய்ப்பு

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x