Published : 17 Mar 2014 06:36 PM
Last Updated : 17 Mar 2014 06:36 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - சேலம் வடக்கு

2011 சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கு

வென்றவர்: அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 88956

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஜி. ஜெயபிரகாஷ் (காங்)

பெற்ற வாக்குகள்: 59591

தேமுதிகவின் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• மின்விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சாலை வசதிகள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

திருப்தி இல்லை

• குடிநீர் விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x