Published : 18 Mar 2014 06:19 PM
Last Updated : 18 Mar 2014 06:19 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - சங்ககிரி

2011 சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரி

வென்றவர்: பி. விஜயலட்சுமி பழனிச்சாமி (அதிமுக)

பெற்ற வாக்குகள் : 105502

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: வீரபாண்டி எஸ். ஆறுமுகம் (திமுக)

பெற்ற வாக்குகள்: 70423



அதிமுகவின் பி. விஜயலட்சுமி பழனிச்சாமி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள் சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின் விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• வேலைவாய்ப்பு அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• குடிநீர் விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x