Published : 04 Mar 2014 09:04 PM
Last Updated : 04 Mar 2014 09:04 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - பூந்தமல்லி

2011 சட்டமன்றத் தேர்தலில் பூந்தமல்லி (தனி)

வென்றவர்: ஆர். மணிமாறன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 99097

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: காஞ்சி ஜி.வி. மதியழகன் (காங்)

பெற்ற வாக்குகள்: 57678

அதிமுகவின் ஆர்.மணிமாறன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் மக்களின் மன நிறைவை பெற்ற அம்சங்கள்:

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்

• குடிநீர் வசதி

• மின் விநியோகம்

• அருகாமையில் பள்ளி, கல்லூரிகள்

சுமார்

• சட்டம் ஒழுங்கு

• அரசு ஊழியர்களின் செயல்பாடுகள்

• தரமான சாலைகள்

மோசம்

• அரசு மருத்துவ வசதிகள்

• கழிவு நீர் அகற்றுதல் மற்றும் பொது சுகாதாரம்

• விவசாயத்துக்கு அரசின் உதவிகள் சரிவர கிடைக்கவில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x