Published : 26 Mar 2014 03:24 PM
Last Updated : 26 Mar 2014 03:24 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - மண்ணச்சநல்லூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் மண்ணச்சநல்லூர்



வென்றவர்: டி.பி. பூனாட்சி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 83105

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: என். செல்வராஜ் (திமுக)

பெற்ற வாக்குகள்: 63915



அதிமுகவின் டி.பி. பூனாட்சி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சட்டம் ஒழுங்கு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின்விநியோகம்

• குடிநீர் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x