Published : 15 Mar 2014 04:33 PM
Last Updated : 15 Mar 2014 04:33 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - கீழ்பெண்ணாத்தூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் கீழ்பெண்ணாத்தூர்



வென்றவர்: ஏ.கே. அரங்கநாதன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 83663

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. பிச்சாண்டி (திமுக)

பெற்ற வாக்குகள் : 79582



அதிமுகவின் ஏ.கே. அரங்கநாதன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சட்டம் ஒழுங்கு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• வேலைவாய்ப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின் விநியோகம்

• குடிநீர் விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• சாலை வசதிகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x