Published : 03 Apr 2014 06:30 PM
Last Updated : 03 Apr 2014 06:30 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - பழனி

2011 சட்டமன்றத் தேர்தலில் பழனி



வென்றவர்: கே.எஸ்.என். வேணுகோபாலு (அதிமுக)

பெற்ற வாக்குகள் : 82051

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஐ.பி. செந்தில்குமார் (திமுக)

பெற்ற வாக்குகள்: 80297



அதிமுகவின் கே.எஸ்.என். வேணுகோபாலு இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள் சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• குடிநீர் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• சாலை வசதிகள்

• மின் விநியோகம்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x