டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்
Updated on
1 min read

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு, 2024 குருப்-1 முதல்நிலைத் தேர்வுவிடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அந்த விடைத்தாள்களை பெற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய கட்டணத்தை செலுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்
ஐ.நா. சபையில் சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in