யுஜிசி ‘நெட்’ தேர்வு டிச.14-ல் தொடங்குகிறது

யுஜிசி ‘நெட்’ தேர்வு டிச.14-ல் தொடங்குகிறது
Updated on: 
1 min read

சென்னை: பல்​கலைக்​கழ​கம் மற்​றும் கல்​லூரி​களில் உதவி பேராசி​ரிய​ராகப் பணி​யாற்​றவும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான உதவித்​தொகை பெற​வும் யுஜிசி நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும்.

இந்​நிலை​யில், யுஜிசி நெட் தேர்​வு​கள் டிசம்​பர் 14 முதல் 18-ம் தேதி வரை​யும், 21-ம் தேதி​யும் கணி​னிவழி​யில் நடத்​தப்​பட இருப்​ப​தாக என்​டிஏ அறி​வித்​துள்​ளது.

தேர்வு மையம் தொடர்​பான விவரங்​கள் தேர்வு தொடங்​கு​வதற்கு 21 நாட்​களுக்கு முன்​பாக இணை​யதளத்​தில் வெளி​யிடப்​படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி ‘நெட்’ தேர்வு டிச.14-ல் தொடங்குகிறது
அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு ரூ.25 ஆயிரத்துடன் விருது

X