குரூப்-1 முதன்மைத் தேர்வை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: டிஎன்​பிஸ்சி தேர்​வுக் கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஏ.சண்முகசுந்​தரம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு:

குரூப்-1 பதவி​களுக்​கான முதன்​மைத் தேர்வு டிச.1 முதல் 4-ம் தேதி வரை சென்​னை​யில் மட்​டும் நடை​பெற உள்​ளது. அனைத்து நடவடிக்​கைகளை​யும் வீடியோ எடுக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தேர்வு மையங்​களி​லும் ஜாமர் கருவிகள் பொருத்​தப்​படும்.

நுழைவுச்​சீட்டில் அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளபடி, தேர்​வர்​கள் தேர்​வுக் கூடத்​துக்​குள் காலை 9 மணிக்கு முன்னரே சென்​று​விட வேண்​டும். விடை தாளில் கருமை நிற பேனா மட்டுமே பயன்​படுத்​த வேண்டும். தேர்​வறைக்​குள் மின்​னணு சாதனங்​கள் மற்​றும் வேறு வகை​யான எந்த ஒரு சாதனத்​தை​யும் எடுத்​துச்​செல்​லக் கூடாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
புதிய வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in