10-ம் வகுப்பு தேர்வு: மாணவர்களின் பட்டியல் வெளியீடு

10-ம் வகுப்பு தேர்வு: மாணவர்களின் பட்டியல் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கு, தேர்​வுத் துறை இயக்​குநர் சசிகலா அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: தமிழகத்​தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 முதல் ஏப்​ரல் 6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. தற்​போது தேர்வு எண்​ணுடன் கூடிய மாணவர்​களின் பெயர்ப் பட்​டியல் dgeapp.tnschools.gov.in இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அனைத்து பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்​களும் வரும் 18-ம் தேதிக்​குள் இதை பதி​விறக்​கம் செய்து கொள்ள வேண்​டும். மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் இந்த தகவலை பள்​ளி​களுக்​குத் தெரி​வித்​து, தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

10-ம் வகுப்பு தேர்வு: மாணவர்களின் பட்டியல் வெளியீடு
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஎன்பி கட்சி: இந்தியா உடனான உறவைப் பேண விருப்பம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in