பிப்.24, 25-ம் தேதிகளில் குரூப்-4 தேர்வுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு

பிப்.24, 25-ம் தேதிகளில் குரூப்-4 தேர்வுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு
Updated on
1 min read

சென்னை: டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வில் முதல்​கட்ட அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்​வின் முடி​வில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்​ப 2-வது கட்ட கலந்​தாய்வு பிப்​.24, 25-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.

இதற்கு அழைக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல்தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தேர்​வர்​கள் தங்​களுக்​கான அழைப்​புக் கடிதத்தை இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ளலாம்.

பிப்.24, 25-ம் தேதிகளில் குரூப்-4 தேர்வுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு
“அரசியலில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” - அண்ணாமலை உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in