தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை அக்.13 வரை நீட்டிப்பு

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை அக்.13 வரை நீட்டிப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழக அரசு பல்​கலைக்​கழக​மான தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலைநிலைக் கல்வி திட்​டத்​தின்​கீழ் பல்​வேறு பாடப்​பிரிவு​களில் 15 இளங்​கலை பட்​டப்​படிப்​பு​கள், 154 முதுகலை படிப்​பு​கள் மற்​றும் 48 டிப்​ளமாமற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை வழங்கி வரு​கிறது.

இந்நிலையில் 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி தேதி செப்​.15-ம் தேதி​யுடன் முடிவடைந்த நிலை​யில், தற்​போது மாணவர்​கள் நலனை கருத்​தில்​கொண்டு அக்.13 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே பாடத்​திட்ட விவரங்கள், கட்​ட​ணம், சேர்க்கைநடை​முறை​கள் தொடர்​பான விவரங்​களை பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.tnou.ac.in) விரி​வாக அறிந்​து கொள்​ளலாம் என்​றும் பல்​கலைக்​கழகத்தின் பதி​வாளர் ஜி.ஆர்​. செந்​தில் ​கு​மார் தெரி​வித்​துள்ளார்​.

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை அக்.13 வரை நீட்டிப்பு
விஜய் வரும் வழியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர், கட்சியினர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in