Published : 04 Sep 2022 04:35 AM
Last Updated : 04 Sep 2022 04:35 AM

முதுநிலை சட்டப்படிப்பு நாளை முதல் விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை சட்டப்படிப்புக்கு (எல்எல்எம்) விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலை.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tndalu.ac.in) நாளை (செப்.5) முதல் செப்.19 மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x