Published : 13 May 2014 03:59 PM
Last Updated : 14 May 2014 01:28 PM
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 10 ஆண்டு காலம் பிரதமர் பதவியை வகித்து, இதோ மே 17-ல் விடைபெறுகிறார் மன்மோகன் சிங்.
ஒரு பிரதமராக, மன்மோகன் சிங்கின் நிர்வாகம், செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
சற்றே பின்னோக்கிச் சென்று, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பிரச்சினைகளிலும், நாட்டை வழிநடத்தும் தன்மைகளிலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் அணுகுமுறை குறித்த உங்களது பார்வை என்ன?
பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகள்! - விவாதிப்போம் வாருங்கள்.