பகிர்வுக் களம்: உங்களை உலுக்கிய திரைக் காதல் எது?

பகிர்வுக் களம்: உங்களை உலுக்கிய திரைக் காதல் எது?
Updated on
1 min read

இந்த மண்ணுலகில் காதலைக் கொண்டாடுவதில் முன்னிலை வகிப்பது யார் தெரியுமா..?

தமிழர்கள்தான்!

எப்படி என்று கேட்கிறீர்களா? ஒரு சமூகத்தை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கும் கலையில் தற்போது முன்னிலை வகிப்பது சினிமா என்று வைத்துக்கொள்வோம். நம் தமிழில்தான் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களை காதலும், வெவ்வேறு விதமான காதல் வெளிப்பாடுகளை திரைப்படங்களும் சுமக்கின்றன.

இத்தகைய சிறப்பு மிக்க தமிழ் சினிமா உலகில், உங்களை உலுக்கிய திரைக் காதல் படைப்பு எது? அதற்கு உங்கள் வசமுள்ள காரணங்கள் என்ன?

வாருங்கள்... காதலுடன் பகிருங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in