Published : 03 Sep 2014 08:19 PM
Last Updated : 03 Sep 2014 08:25 PM
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்து, பிரதமர் மோடி அரசு 100 நாள்களை எட்டியுள்ளது.
இந்த வேளையில், மோடி தலைமையிலான அரசின் நிர்வாகத்தால் விளைந்துள்ள, விளைகின்ற, விளையவுள்ள ஏற்றங்களையும், அவரது ஆட்சியில் நீங்கள் சந்தித்த ஏமாற்றங்களையும் இங்கே பட்டியலிட்டு விவாதிக்கலாம் வாருங்கள்.