விருதுநகர் | மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை

Updated on: 
1 min read

விருதுநகர்: விருதுநகர் அல்​லம்​பட்டி எஸ்.வி.பி.என்.எஸ். காலனியைச் சேர்ந்​தவர் ஜோதிராணி (69). இவரது இளைய மகன் ​கார்த்​தி​கேயன், உறவினர் இல்​லத் திரு​மண விழாவுக்​காக நேற்று காலை விருதுநகர் வந்​தார்.

அப்போது வீட்டுக்குள் அவரது தாய் ஜோதிராணி மர்​மமான முறை​யில் வாயில் ரத்​தம் வழிந்த நிலை​யில் இறந்து கிடந்​தார். அவர் கழுத்​தில் அணிந்​திருந்த 7 பவுன் தங்​கச் சங்​கி​லியும் காதில் அணிந்​திருந்த ஒரு பவுன் தோடும் கொள்ளை அடிக்​கப்​பட்​டிருந்​தது. விருதுநகர் கிழக்கு போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரிக்​கின்​றனர்.

விருதுநகர் | மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை
பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா | U-19 Asia Cup

X