தஞ்சாவூர் | தவெக எம்எல்ஏ வீடியோ: சைபர் க்ரைம் போலீஸார் எக்ஸ் தளத்துக்கு கடிதம்

தஞ்சாவூர் | தவெக எம்எல்ஏ வீடியோ: சைபர் க்ரைம் போலீஸார் எக்ஸ் தளத்துக்கு கடிதம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் தவெக எம்​எல்ஏ விஜய்​சர​வணன் கையில் மது​பாட்​டிலுடன் நடன​மாடும் வீடியோ விவ​காரம் தொடர்​பாக, எக்ஸ் தளத்​துக்கு விவரம் கேட்டு சைபர் க்ரைம் கடிதம் அனுப்​பி​யுள்​ளது.

இது பழைய வீடியோ. அவதூறு பரப்பப்படுவதாக எம்எல்ஏ தெரி​வித்​திருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் தஞ்​சாவூர் சைபர் க்ரைம் ஆய்வாளர் புயல் பாலச்​சந்​திரன், எக்ஸ் தளத்​துக்கு இந்த விவகாரம் தொடர்பாக விவரம் தருமாறு கடிதம் ஒன்றை அனுப்​பி​யுள்​ளார்.

தஞ்சாவூர் | தவெக எம்எல்ஏ வீடியோ: சைபர் க்ரைம் போலீஸார் எக்ஸ் தளத்துக்கு கடிதம்
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநரிடம் கடிதம்: 13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in