பேரையூர் அருகே மின்வாரிய ஆய்வாளர் தற்கொலை

பேரையூர் அருகே மின்வாரிய ஆய்வாளர் தற்கொலை
Updated on
1 min read

பேரையூர் அருகே மின்வாரிய ஆய்வாளர் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பூசலாபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). மின்வாரிய ஆய்வாளராக பணி புரிந்தார்.

குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த அவர் கடந்த 5-ம் தேதி விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், சேடபட்டி போலீஸார் விசாரிக் கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in