கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: விழிப்புணர்வு பிரசார வீடியோக்கள்!

corona virus awareness
corona virus awareness
Updated on
1 min read

கரோனா வைரஸ்: நடிகர் ரஜினிகாந்த் விழிப்புணர்வு பிரச்சாரம்!

கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் சொல்கிறார் அமைச்சர் டி.ஜெயக்குமார்

நடிகர் கமல்ஹாசன் விழிப்புணர்வு பிரசாரம்!

கரோனா விழிப்புணர்வு: த்ரிஷா, ரமேஷ்கண்ணா மற்றும் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

கரோனா விழிப்புணர்வு சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் துப்பரவு தொழிலாளர்கள், இளநீர் வியாபாரி மற்றும் போலீசாருக்கு விழிப்புணர்வினை ராயப்பேட்டை உதவி ஆணையர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

கைகளை நன்றாகக் கழுவுங்கள் - கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நன்றி: தோழி மற்றும் சகோதரன் அமைப்பு - F-5 சூளைமேடு காவல் நிலையம் சென்னை பெருநகரக் காவல்

யோகிபாபு மற்றும் நிரோஷா நடித்த கரோனா விழிப்புணர்வு குறும்படம்! தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு!

பெருநகர சென்னை மாநகராட்சி கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in