‘தீயோர் கூடம்’ படத்​தில் ஒரே நாளில் நடக்கும் கதை

‘தீயோர் கூடம்’ படத்​தில் ஒரே நாளில் நடக்கும் கதை
Updated on
1 min read

சாக்‌ஷி அகர்​வால், டேனியல் ஆனி போப், வையாபுரி, சாம்​ஸ், வசந்​தி, ஜேஸ்​பர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘தீயோர் கூடம்’. சக்​திவேல் எழு​தி, இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு வசந்த் இசைப்​பேட்டை இசையமைத்​துள்​ளார். பிர​சாத் ஒளிப்​ப​திவு செய்துள்​ளார்.

ரூல் பிரேக்​கர்​ஸ் புரொடக் ஷன் மற்​றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்​பில் ஜெகன் நாராயணன், சக்​திவேல், வீரமணி மற்​றும் கண்ணன் இணைந்து தயாரித்​துள்​ளனர். க்ரைம் த்ரில்​லர் ஜானரில் உரு​வாகி இருக்​கும் இந்​தப் படம் ஒரே நாளில் நடக்​கும் வகை​யில் உருவாக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு வீட்​டில் கொலை நடக்கிறது.

அதில் சிக்​கும் மூன்று பேர் சந்​திக்​கும் பிரச்​சினை​கள் மற்​றும் அதிலிருந்து அவர்​கள் எப்​படி மீண்டு வரு​கிறார்​கள் என்​பது கதை. இதன் படப்​பிடிப்பு நிறைவு பெற்​றது. போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்நிலை​யில் இப்படத்​தின் தலைப்பு மற்​றும் ஃபர்​ஸ்ட் லுக் போஸ்​டரை இசை அமைப்​பாளர் தேவா வெளி​யிட்​டுள்​ளார்.

‘தீயோர் கூடம்’ படத்​தில் ஒரே நாளில் நடக்கும் கதை
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in