ஒரே இரவில் நடக்கும் ‘திக். திக்.. திக்​...’

சாந்தினி தமிழரசன்

சாந்தினி தமிழரசன்

Updated on
1 min read

அறி​முக இயக்​குநர் ஸ்ரீனி​வாசன் சிவாஜி​ராவ் இயக்​கும் படம், ‘திக். திக்.. திக்​...’. இதில் பாவல் நவகீதன், ஜேஎஸ்கே சதீஷ் குமார், சாந்​தினி தமிழரசன், சாண்ட்ரா ஏமி, பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்​பரேஷன் இப்​படத்​தைத் தயாரிக்​கிறது. ரகு ராஜகோ​பால் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு டிகே இசையமைக்​கிறார்.

“சென்​னையை பின்​னணி​யாகக் கொண்டு உரு​வாகும் படம் இது. ஒரே இரவில் நடை​பெறும் பரபரப்​பான த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்​ளது. சஸ்​பென்​ஸுடன் உணர்​வுப்​பூர்​வ​மான குடும்​பக் கதையை​யும் இணைக்​கும் இப்​படம், சமகால சூழலுக்​குப் பொருந்​தக்​கூடிய சமூக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த கருத்​தை​யும் பேசுகிறது” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>சாந்தினி தமிழரசன்</p></div>
‘டாக்ஸிக்’ பெண்களுக்கு எதிரான படமா? - யஷ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in