ஹாரர் த்ரில்​லர் கதை​யில் உருவாகும் ‘டார்க் ஜெயின்ட்’

ஹாரர் த்ரில்​லர் கதை​யில் உருவாகும் ‘டார்க் ஜெயின்ட்’
Updated on
1 min read

சோனியா அகர்​வால், கே.பாக்​ய​ராஜ், லிவிங்​ஸ்​டன், ஜோவிட்​டா, அயலி மதன், அமுத​வாணன், ஆதர்ஷ் ஆகியோர் நடிக்​கும் படம், ‘டார்க் ஜெயின்ட்’. இதில் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார்.

கே.எஸ்​.கிஷன் இயக்​கும் இப்​படத்​துக்கு விக்​னேஷ் ராஜா இசையமைக்​கிறார். சங்​கீத் மணி​கோ​பால் ஒளிப்​ப​திவு செய்​கிறார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர், லோகேஸ்​வரன், பயோவன் கிரியேஷனிசம் சார்​பில் தயாரிக்​கிறார்.

ஹாரர் த்ரில்​லர் படமாக உரு​வாகும் இதன் முதல்​கட்ட படப்பிடிப்பு கோபிசெட்​டி​பாளை​யத்​தி​லும், சென்​னை​யிலும் முடிவடைந்​துள்​ளது. 2-ம் கட்ட படப்​பிடிப்பு பிப். 2-வது வாரத்​தில் தொடங்க உள்​ளது. இப்​படத்​தின் டைட்​டில் வெளி​யீடு சென்​னை​யில் நடை​பெற்​றது. ஏப்​ரலில் படத்தை வெளி​யிடத் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

ஹாரர் த்ரில்​லர் கதை​யில் உருவாகும் ‘டார்க் ஜெயின்ட்’
தவெகவை குறைத்து மதிப்பிடுகிறதா திமுக, அதிமுக?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in