பிரபலங்கள் அணிவகுத்த அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு க்ளிக்ஸ்

பிரபலங்கள் அணிவகுத்த அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு க்ளிக்ஸ்
Updated on: 
3 min read

இசையமைப்பாளர் அனிருத் - சன் ரைசர்ஸ் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவ.21) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், ரஜினிகாந்த், கலாநிதி மாறன், மு.க.ஸ்டாலின்,

மணமக்களை வாழ்த்திய கனிமொழி எம்.பி.

மணமக்களை வாழ்த்திய ரஜினிகாந்த், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மணமக்களை வாழ்த்திய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஆர்.எஸ் பாரதி, துரைமுருகன், டி.ஆர்.பாலுவுடன் மணமக்கள்

மணமக்களை வாழ்த்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர்.

பெற்றோருடன் அனிருத் - காவ்யா ஜோடி.

மகிழ்ச்சியில் மூவர்...

பிரபலங்கள் அணிவகுத்த அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு க்ளிக்ஸ்
அனிருத் பகிர்ந்த திருமண கொண்டாட்ட தருணங்களின் க்ளிக்ஸ்

X