விஷாலை மீண்டும் இயக்கும் பாண்டிராஜ்

விஷாலை மீண்டும் இயக்கும் பாண்டிராஜ்
Updated on
1 min read

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியானது.

இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் விஷால் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை, பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில், ‘கதகளி’ படத்தில் விஷால் ஏற்கெனவே நடித்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in