லாரன்ஸ் ஜோடியாக நயன்தாரா

லாரன்ஸ் ஜோடியாக நயன்தாரா
Updated on
1 min read

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ருத்ரன்’ படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது. இப்போது ‘சந்திரமுகி 2’, ‘ஜிகர்தண்டா 2’ படங்களில் நடித்து வருகிறார் லாரன்ஸ். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை, ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்குகிறார். இதில் லாரன்ஸ் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இதை விஜய்யின் மானேஜர் ஜெகதீஷ் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வஅறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in