சின்னத்திரை கலைஞர்கள் உருவாக்கிய பரிவர்த்தனை

சின்னத்திரை கலைஞர்கள் உருவாக்கிய பரிவர்த்தனை
Updated on
1 min read

எம்.எஸ்.வி. புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம், ‘பரிவர்த்தனை’.

எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். சின்னத்திரைக் கலைஞர்களான சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி, பாரதி மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார். ‘காத்திருந்தால் காலம் கடந்தாலும் காதல் கைகூடும் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்’ என்கிறார் மணிபாரதி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in