கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா' படப்பிடிப்பு தொடக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்
Updated on
1 min read

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படத்துக்கு 'ரகு தாத்தா' என பெயரிடப்பட்டுள்ளது. சுமன் குமார் இயக்கும் இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’, ‘காந்தாரா’ ஆகிய திரைப்படங்களை தயாரித்த ஹோம்பாளே ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது. இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in