Published : 19 Nov 2022 12:32 PM
Last Updated : 19 Nov 2022 12:32 PM

நயன்தாராவின் புதிய படம் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, தனுஷ் நடித்த ‘கொடி’, ‘பட்டாஸ்’ படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவர் இப்போது நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்குகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இதுபற்றிய அறிவிப்பு வெளியானது. மற்றநடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x