இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் திருமணம்

இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் திருமணம்
Updated on
1 min read

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘நாடோடிகள் 2’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர் ஜஸ்டின் பிரபாகரன்.

தெலுங்கு, இந்தி படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். இவருக்கும் கரோலின் என்பவருக்கும் மதுரையில் நேற்று திருமணம் நடந்தது. இயக்குநர்கள் பா.ரஞ்சித், நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி உட்பட பல திரை பிரபலங்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in