ஜெயலலிதாவாக நடிக்கிறாரா வாணி போஜன்?

ஜெயலலிதாவாக நடிக்கிறாரா வாணி போஜன்?
Updated on
1 min read

சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’, உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’, விக்ரம் பிரபு நடித்த ‘சத்ரியன்’ படங்களை இயக்கியவர், எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் இப்போது வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார்.

மதுரை பின்னணியில் உருவாகும் இந்தத் தொடர், அரசியலை மையப்படுத்தி உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கலையரசன், வாணிபோஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஜெயலலிதா கேரக்டரில் வாணிபோஜன் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in